Blogs
நம்முடைய PASSION (ஆர்வம்) எது ? என்ற குழப்பம், நம்மில் பலருக்கும் இருக்கிறது. இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காண ஒரு எளிய வழியைப் பார்க்கலாம். Read More
அண்மையில், ஒரு பள்ளிப் பருவ நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு தையல் கலைஞர். அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றவர். Read More
நான் ஒரு முறை, சென்னையில் உள்ள தனியார் மனநல காப்பகத்தின் மருத்துவரை, மரியாதை நிமித்தமாக சந்திக்கச் சென்றிருந்தேன். Read More
ஒரு கல்லூரியில் கணித வகுப்பு நடந்து கொண்டிருந்தது.
உலகின் மிகப் பெரிய கணித மேதைகளால் தீர்க்கப்பட முடியாத இரண்டு கணக்குகளை போர்டில் எழுதிய பேராசிரியர், “அவை இன்றும் விடை காணப்பட முடியாத கடினமான கணக்குகள்” என்றார். Read More
பொதுவாக ஒருவர் வெற்றி பெற வேண்டுமென்றால், ஏதேனும் ஒரு திறனை ஆழமாகக் கற்றுக் கொண்டு, அதிலேயே தீவிரமாக ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்பது அந்தக் காலத்து உத்தி. Read More
பிரபல நேர்மறை சிந்தனையாளர் NORMAN VINCENT PEALE, தமது THE POWER OF POSITIVE THINKING என்ற நூலில் சொல்கிற ஒரு முக்கியமான வெற்றி தரும் உத்தி “வாக்குவம் கிளீனர் டெக்னிக்” ! Read More