May, 2023
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் யாரிடம் அந்த நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைப்பது என்று குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. நமக்கு மிக நெருங்கிய பணக்கார நண்பர் ஒருவரை அழைத்து ஆலோசனை கேட்டார். Read More
களிமண், பஞ்சு, சர்க்கரை, என மனிதர்களில் மூன்று வகையினர் உண்டு.
பிரச்சனை என்கிற தண்ணீர் பட்டவுடன் இறுகிப் போகிறவர்கள் களிமண் மனிதர்கள், அவர்கள் பிரச்சனைகளை மீறி சிந்திப்பதில்லை; பிரச்சனைகளும் அவர்களை விட்டு விலகுவதில்லை. Read More
‘நான் ரொம்ப பிஸி’ என்று சொல்ற ரகமா நீங்கள்?
அப்படியென்றால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது! Read More