August, 2024
அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இலங்கை ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்கப் பட்டிருந்தார்கள். Read More
ஒரு பெண் குழந்தை இரவு படுக்கப் போகும் முன் தினமும் சிறிது நேரம் கடவுளை கண் மூடி வேண்டுவாள்.
‘கடவுளே என் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லோரையும் ‘குஷியாக வை‘ என்று வேண்டுவாள்.