சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும். Read More
டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் வாடகை டாக்ஸி பிடித்தனர் இரண்டு தென்னிந்திய இளைஞர்கள். டாக்ஸி ஓட்டுநரோ வயதான ஒரு சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்குக் கிண்டல் செய்யும் எண்ணம் வந்தது.
Read More