April, 2023
“ஒரு காலத்தில் நாங்கள் இந்த ஊரில் ஜமீன்தாரராக வாழ்ந்தோம்” என்று பழம்பெருமை பேசிக்கொண்டு இருப்பவர்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். Read More
ஒரு விவசாயி தன்னுடைய வயலில் புதிதாக பயிர்விட்ட சோளத்தை சில கொக்குகள் சேதப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அன்று மாலையே ஒரு வலையை விரித்துவிட்டு வீட்டிற்குச் சென்றார். Read More
ஒருவர் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டு மீண்டு வருகிறாரோ அவரே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், உண்மைநிலை இப்படியிருக்க. பெரும்பாலானோருக்கு பிரச்சனை என்றாலே தயக்கம் ஏற்பட்டு விடுகிறது. Read More
நம் பலரிடையே உள்ள ஒரு முக்கிய பழக்கம் என்னவென்றால், நல்ல நேரத்திற்காக காத்திருந்து உள்ள நேரத்தையும் வீணாக்குவது. பொதுவாக பணக்காரர்கள் நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை. நல்ல வேலை செய்வது என்று தீர்மானித்துவிட்டால், அதற்கு நல்ல நேரம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை. இதுதான் அவர்கள் பாலிசி. Read More