October, 2024
இது அடுத்து எழும் கேள்வி!
தொழில் தொடங்குவதற்கு, இடம் என்பது பெரும்பாலும் ஒரு தடையல்ல. பல்பொருள் அங்காடி, துணிக்கடை, இனிப்பு பலகாரக்கடை, ஓட்டல் போன்ற பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய சில்லறை அங்காடிகளுக்கு இந்த விதி பொருந்தாது.
ஒரு காட்டில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் “ஏ கிழவா! இந்த வழியாக சற்றுமுன் யாராவது சென்றார்களாஎன்று அதிகாரத்தோடு கேட்டான். Read More
இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் இருந்தபடி, வானிலை ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். காலையில் இருந்து காட்டில் அலைந்த களைப்பில் டென்ட் அடித்துத் தூங்கிக் கொண்டிருந்தனர் இருவரும். Read More