March, 2025
கடன் வாங்குவது, பணத்தைக் கையாளுவது என்றாலே பெண்களுக்கு அலர்ஜி தான் ! அந்த அலர்ஜியைப் போக்குவதற்காக கடன் சார்ந்த சில அடிப்படை விஷயங்களை இங்கே தந்துள்ளோம்: Read More
வாழ்க்கை என்பது ஒரு ரப்பர் பந்து மாதிரி. கீழே விழும் போதெல்லாம் நாம் எழவேண்டும் என்பதே அந்த பந்து நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம். Read More
உலகிலேயே கொடிய நோய் என்று ஒன்று இருக்குமானால், அது ‘சுயபச்சாதாபம் தான். அதாவது, நாமே நம் மீது பரிதாபப்பட்டு, புலம்பிக்கொண்டே இருப்பது. நம் கண் முன்னாலேயே நாம் வீழ்வதற்கு வழி வகுக்கக் கூடியது, இந்த சுயபச்சாதாபம். Read More