Blogs
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை. வாக்குவாதம் முற்றிவிட்டது.
“நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது. Read More
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். Read More
ஒரு நிறுவனத்தில் பணியாளர்களின் சில தவறுகளால் ரூ.50 கோடி தஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார் நிறுவனத் தலைவர். Read More
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் யாரிடம் அந்த நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைப்பது என்று குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. நமக்கு மிக நெருங்கிய பணக்கார நண்பர் ஒருவரை அழைத்து ஆலோசனை கேட்டார். Read More
களிமண், பஞ்சு, சர்க்கரை, என மனிதர்களில் மூன்று வகையினர் உண்டு.
பிரச்சனை என்கிற தண்ணீர் பட்டவுடன் இறுகிப் போகிறவர்கள் களிமண் மனிதர்கள், அவர்கள் பிரச்சனைகளை மீறி சிந்திப்பதில்லை; பிரச்சனைகளும் அவர்களை விட்டு விலகுவதில்லை. Read More
‘நான் ரொம்ப பிஸி’ என்று சொல்ற ரகமா நீங்கள்?
அப்படியென்றால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது! Read More