fbpx
Category Archive

Blogs

அடுத்தவரை ஜெயிக்க விடுங்கள்! | Let others win
let others win
  • January 27, 2025

வீட்டில் ஒரு வாக்குவாதம் நடக்கிறது. கணவரா ? நீங்களா ? என்ற வாதத்தில் நீங்கள் ஓங்கிப் பேசி ஜெயித்து விடுகிறீர்கள். Read More

அக்னிப் பெண் | The Girl On Fire
the girl on fire
  • January 15, 2025

வானத்தில் ராக்கெட்களும், ஏவுகணைகளும் பறக்கிற போதெல்லாம், அந்தச் சிறுமிக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். மனசுக்குள் பூ பூக்கும். இதயம் பரபரக்கும். மயிர்க் கூச்செறியும். Read More

பணத்தைக் காதலிப்போம்! | Let’s Love Money!
let us love money
  • December 1, 2024

‘SECRETS OF THE MILLIONAIRE MIND’ என்ற பிரபல ஆங்கில நூலை எழுதிய T. HARV EKER, “பணம் சார்ந்த எதிர்மறை சிந்தனைகளே, நம்மை பணக்காரர்கள் ஆக விடாமல் தடுக்கிறது” என்கிறார். Read More

வீட்டிலிருந்தே தொழில் தொடங்கலாமா? | Start Business from Home?
start business from home
  • October 28, 2024

  இது அடுத்து எழும் கேள்வி! 

தொழில் தொடங்குவதற்கு, இடம் என்பது பெரும்பாலும் ஒரு தடையல்லபல்பொருள் அங்காடி, துணிக்கடை, இனிப்பு பலகாரக்கடைஓட்டல் போன்ற பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய சில்லறை அங்காடிகளுக்கு இந்த விதி பொருந்தாது.

Read More

பதவியும் பணிவும்! | Power of Humility!
power of humility
  • October 20, 2024

ஒரு காட்டில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் “ஏ கிழவா! இந்த வழியாக சற்றுமுன் யாராவது சென்றார்களாஎன்று அதிகாரத்தோடு கேட்டான். Read More

ஊழியர் உலகம் | Employee Management
Employee management
  • October 12, 2024

இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் இருந்தபடி, வானிலை ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். காலையில் இருந்து காட்டில் அலைந்த களைப்பில் டென்ட் அடித்துத் தூங்கிக் கொண்டிருந்தனர் இருவரும்.  Read More