situation handling
ஒருநாள் முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவேமக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். Read More