motivational story in tamil
வெற்றி பெற்று உச்சத்தில் இருப்பவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் ?
அவர்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டு பறப்பதைப் பிடிக்கிறார்கள்.
வெட்டி அரட்டை அடிக்கும் டீக்கடை அது. அதன் உரிமையாளர் தன் வாடிக்கையாளரிடம் வம்பளந்து கொண்டிருந்தார். “இந்த நாட்ல லூசுப் பசங்க ஜாஸ்தி Read More