good times
நம் பலரிடையே உள்ள ஒரு முக்கிய பழக்கம் என்னவென்றால், நல்ல நேரத்திற்காக காத்திருந்து உள்ள நேரத்தையும் வீணாக்குவது. பொதுவாக பணக்காரர்கள் நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை. நல்ல வேலை செய்வது என்று தீர்மானித்துவிட்டால், அதற்கு நல்ல நேரம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை. இதுதான் அவர்கள் பாலிசி. Read More