Novak Djokovic
நோவாக் ஜோகோ விச் (NOVAK DJOKOVIC) – டென்னிஸ் விளையாட்டை ரசிக்கும் பலருக்கும், இவர் ஒரு கதாநாயகர். உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவர். செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். 428 வாரங்கள் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருந்த பெருமை கொண்டவர். Read More