success mindset
பொதுவாக ஒருவர் வெற்றி பெற வேண்டுமென்றால், ஏதேனும் ஒரு திறனை ஆழமாகக் கற்றுக் கொண்டு, அதிலேயே தீவிரமாக ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்பது அந்தக் காலத்து உத்தி. Read More
வெற்றி பெற்ற மனிதர்கள் பின்பற்றுகிற ஒரு முக்கியமான உத்தி என்ன தெரியுமா ? ‘பவர் ஆஃப் ரெப்படீஷன்’ (POWER OF REPETITION)…. Read More
THE VISION BOARD BOOK என்ற நூலை எழுதிய JOHN ASSARAF சொல்கிற ஒரு வெற்றி தரும் உத்தி என்ன தெரியுமா ? “பேச்சு”
பொதுவாக நம்மில் பலரும் எப்போதும் என்ன பேசிக் கொண்டே இருப்போம்…? Read More
வாழ்க்கையில் தோல்விகளின் உச்சத்தில் இருந்த ஒருவன், ஒரு ஞானியைச் சென்று சந்தித்தான்.
“ஐயா ! எனது ஆடுகள் எனக்கு உதவும் என்று நினைத்தேன்… என்னை விட்டுப் போய் விட்டன. Read More
‘SECRETS OF THE MILLIONAIRE MIND’ என்ற பிரபல ஆங்கில நூலை எழுதிய T. HARV EKER, “பணம் சார்ந்த எதிர்மறை சிந்தனைகளே, நம்மை பணக்காரர்கள் ஆக விடாமல் தடுக்கிறது” என்கிறார். Read More
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். Read More