knowledge is power
ஞானி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த நாட்டின் மன்னன், பேச்சுவாக்கில் வாய் தவறி, ‘உங்கள் அறிவுக் கூர்மையை விட, எனது உடல் வலிமையே பெரியது!‘ என்றான். நீங்கள் அறிவாளி என்பதைப் பேசிப் புரியவைக்க வேண்டும்.
Read More