fbpx
Posts Tagged

being positive

நேர்மறை எண்ணம்! | Positive Thoughts!
tamil motivational speaker
  • July 16, 2023

ஊரெல்லாம் மழை, கொசுக்களுக்கு கொண்டாட்டம். கூட்டமாக கும்மியடித்தன. புதிய தலைமுறைக்கு பறக்கும் பிராக்டீஸ் நடைபெற்றது. முதல் முறையாக பல்வேறு வீடுகளுக்குள் பறந்து சென்ற குட்டிக் கொசு, Read More

முடிவுகள் தவறினால், வருத்தப்படத் தேவையில்லை ! | No need to fret if the results fail!
motivational speaker in tamil
  • December 3, 2022

ஒரு பெரிய தொழிற்சாலை அங்கு ஆயிரம் பேருக்கு மேல் வேலை 

பார்த்து வந்தனர். ஒரு நாள், அதன் முதலாளி தொழிற்சாலைக்குள் வலம் வந்தார். அப்போது ஒருவன் மட்டும் வேலை செய்யாமல் ஓரமாக படுத்து காலாட்டிக் கொண்டிருந்தான். முதலாளிக்கு வந்ததே கோபம்… ‘இப்படி ஒருவனை வேலைக்கு வைத்திருந்தால் பிற தொழிலாளிகளும் கெட்டுப்போய் விடுவர் என்று நினைத்தார் 

அவனை அழைத்து, “தம்பி! நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டார். அவன் ஒன்றும் புரியாமல் முழித்துவிட்டுஎட்டாயிரம் ரூபாய் சார்என்றான். 

உடனே, பிற தொழிலாளிகளுக்கு முன்பு தன் பாக்கெட்டிலிருந்து பதினாயிரம் ரூபாயை எடுத்து, “இதில் உன்னோட இரண்டு மாத சம்பளம் இருக்கிறது. சும்மா படுத்துக்கொண்டு இருப்பவனுக்கு சம்பளம் கொடுக்க இந்த ஃபேக்டரியை நடத்தவில்லை. நீ போகலாம்என்றார். 

அவன் ஒரு நிமிடம்திரு திருஎன முழித்துவிட்டு, அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே நடந்தான். மற்ற தொழிலாளர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள். 

முதலாளி மேலாளரைக் கூப்பிட்டுஇந்த மாதிரி ஆட்களை யார் வேலைக்குச் சேர்த்தது?” என்று கேட்டார். மேலாளர் பவ்யமாகச் சென்னார்: “அவன் டீ கொண்டு வந்த எதிர்கடைப் பையன்என்று. 

உடனுக்குடன் முடிவெடுக்கப் பழகிவிட்ட அந்த முதலாளி, தவறாக எடுத்த முடிவு இது. உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா? தான் எடுத்த முடிவுக்காக வருந்தவில்லை. அவர் இந்த முடிவின் மூலம் சொல்ல நினைத்தது, “ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் ஒருவரை வேலையில் வைத்திருக்கக்கூடாதுஎன்பதுதான். 

எனவே, உடனடியாக, வேலை பார்ப்பவர்களுக்கெல்லாம் யூனிஃபார்மும், அடையாளஅட்டையும் தர உத்தரவிட்டு, திரும்பவும் தாம் இதுபோன்று தவறிழைக்காமல் பார்த்துக் கொண்டார். 

ஆம்! வெற்றியாளர்கள் சரியாக முடிவு எடுப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் உடனுக்குடன் முடிவெடுப்பவர்கள். 

எனவே, நீங்களும் விரைவாக முடிவெடுக்கப் பழகுங்கள். 

_ இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil

 

 

எல்லாமே சாத்தியம் தான்! | Everything is possible!
everything is possible
  • November 11, 2022

ஒருவர் இந்தியாவில் இருந்து கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள ஒரு உணவகத்திற்கு சென்று காலியான இருக்கை ஒன்றில் அமர்ந்தார்

Read More

 எண்ணங்களே வாழ்க்கை ! | YOU THINK, SO YOU ARE.
motivational speaker in tamil
  • September 30, 2022

ஒரு ஊரில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. மக்களெல்லாம் பொங்கி எழுந்து இறைவனிடம் சென்று முறையிட்டனர்.  Read More

போட்டோகிராபராக இருங்கள்! | Be a photographer!
Best motivational speaker in tamil nadu
  • September 23, 2022

உலகை உருவாக்கிய இறைவன் மனிதர்களுக்கு தண்ணீர், காற்றுவெப்பம், காய், பழம்  என அனைத்து வசதிக ளையும் உருவாக்கிக் கொடுத்தான்

Read More

  புலம்பாதீர்கள்! Don’t lament!
motivational speaker in tamil
  • September 1, 2022

ஒருவன், வாழ்க்கையில் தனக்கு மட்டும் வெற்றி கிடைப்பதில்லையே என்று புலம்பிக் கொண்டே இருந்தான். அவன் புலம்பலைக் கேட்ட ஒரு பெரியவர்

Read More